அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!October 1, 2026 அனுமதியின்றித் தனது பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி AI நிறுவனத்திற்கு எதிராக நடிகை ஊர்வசி ரவுடேலா ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.