சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!June 15, 2026
இங்கேயே வந்து தங்கிடலாம்னு பார்க்கிறேன்.. முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த சிவகுமார் அறிவுரை..!March 23, 2026 கோவையில் புதிய முதியோர் இல்லத்தைத் திறந்து வைத்த நடிகர் சிவகுமார், பெற்றோரை கைவிடுவது பாவம் என்றும், தானும் இங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.