எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!September 9, 2026 கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து தகரக் கொட்டகையைச் சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.