Browsing: திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழகப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. சுயதொழில் மற்றும் திறன் பயிற்சிகளுக்கான முக்கிய அம்சங்கள் இதோ.