Browsing: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவமாகும் தாய்மார்களுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்டம்பர் 28 அன்று தொடங்குகிறது.

முதல்வரின் லண்டன் பயணம் காரணமாக ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி மதுரை உசிலம்பட்டியில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.