Browsing: தர்ஷா குப்தா செயலி

நடிகை தர்ஷா குப்தா தன் பெயரில் பிரத்யேக செயலி ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில், அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.