Browsing: தமிழ் சினிமா செய்திகள்
கருப்பு இசை வெளியீட்டு விழாவில் நடிகை திரிஷாவின் 23 ஆண்டு கால திரையுலக பயணத்தை பாராட்டிய இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமிதாஸ், தற்போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி தற்போது வெளியாகியுள்ளது.
“350 கோடி ரூபாய் இருந்தால் செட்டில் ஆகிவிடுவேன்” – தனது சொத்து மதிப்பு மற்றும் வருங்காலத் திட்டம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்.
டிஎன்ஏ டெஸ்ட்டிற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் மகனை கவனிக்கிறாரா? ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சட்டவிரோதமாகப் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் தனுஷ் இடையே மோதல் எனப் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாக கூறிய தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது; இது விஜய்க்காக எடுக்கப்பட்ட முடிவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனது மகளைத் தூங்க வைப்பதற்காக ‘தமிழ்ப்படம் 2’ பாணியில் பிரபல நடிகர் சுடிதார் அணிந்து வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
