Close Menu
    What's Hot

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!
    சினிமா

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vignesh Shivan clears air on Dhanush fight rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி நடிகர் தனுஷ் உடன் மோதிக்கொண்டது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர்கள் திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் பட வீடியோவை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்றும், அது தொடர்பான தனுஷ் குறித்து நயன்தாரா கடும் வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் அந்த சமயத்தில் மிகவும் வைரலானது.

    Vignesh Shivan clears air on Dhanush fight rumors

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    இது குறித்து ஒரு பேட்டியில் தனுஷ் குறித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது: தனுஷாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு நடிகர் என்பது மட்டும் இல்லாமல் அவரை ஒரு பெரிய உயரத்தில் வைத்து நான் பார்த்து வருகிறேன். அவரது பிறந்தநாள் ஜூலை 28 அதே தேதி தான் என் அப்பா இறந்த நாள். அதனால், தனுஷ் சாரிடம் நான் என் அப்பாவை பீல் செய்கிறேன் என்றும், அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது.

    Vignesh Shivan clears air on Dhanush fight rumors

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    அதன் பிறகு நமக்குத் தெரியாமல் சிலருடன் புரிந்து கொள்ள முடியாத வகையில் சுவிட்சுவேஷன் அமைந்துவிடுகிறது. அது என்னுடைய மிகப்பெரிய இழப்பாக நான் கருதுகிறேன். நல்ல உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அது பெரிய சேம் என நினைக்கிறேன். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. நான் இங்கே இருக்கிறேன். எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று அல்லா அதற்கு 100% தனுசார் முக்கியமான ஒரு ஆள்.

    Vignesh Shivan clears air on Dhanush fight rumors

    விஐபி ஷூட்டிங் நேரத்தில் இரண்டு அரை வருடம் தனுஷாருடன் நான் தங்கி இருந்தேன். அவருடன் இனிமையான பல நினைவுகள் எனக்கு இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் எல்லாமே தவறாக போய் முடிந்து விட்டது. ஒரு விஷயத்தை நினைத்து என் வாழ்க்கையில் அதிகம் வருத்தப்படுகிறேன் என்றால், அது தனுஷ் சார் நட்பை நான் இழந்ததுதான். ஒரு பிரச்சனையிலிருந்து இரண்டு பேர் பிரிந்தால் அதை சரி செய்ய முடியும். ஆனால், பிரச்சனையே இல்லாமல் பிரிந்தால் அதை எப்படி சரி செய்ய முடியும் என்று விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Dhanush vs Vignesh Shivan Kollywood Updates Nayanthara Dhanush controversy Tamil Cinema News 2026 Vignesh Shivan Dhanush fight Vignesh Shivan interview about Dhanush Vignesh Shivan latest statement கோலிவுட் கிசுகிசு தமிழ் சினிமா செய்திகள் தனுஷ் விக்னேஷ் சிவன் நட்பு நயன்தாரா தனுஷ் சர்ச்சை விக்னேஷ் சிவன் தனுஷ் மோதல் விக்னேஷ் சிவன் பேட்டி விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் நியூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!

    June 9, 2026
    Don't Miss

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026

    ஆண்களின் கடினமான மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைப் பொலிவாக்க, சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ.

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.