Browsing: தமிழக மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் விதமாக ‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.