எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
பணம் கொடுத்தால் பதவி?.. அரசு வழக்கறிஞர் விவகாரத்தில் அமைச்சர் அதிரடி..!July 7, 2026 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் மட்டுமே நடப்பதாகவும், இதில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.