பிரதமர் மோடி வருகை.. கொடிசியா மைதானத்தில் 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!April 18, 2026 பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொடிசியா மைதானத்தில் இன்று மாலை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.