செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உடனே அனுமதி கொடுங்க.. அன்புமணி ராமதாஸ் டிமாண்ட்..!May 19, 2026 அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.