Browsing: சூலூர் பள்ளபாளையம் போக்சோ வழக்கு

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கொடூரக் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.