எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!September 21, 2026
50 ரூபாய் நுழைவு கட்டணம்.. கழிப்பறை இல்லை.. நல்லமுடி காட்சி முனையில் நிலவும் அவலங்கள்..!July 13, 2026 வால்பாறை நல்லமுடி காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகளிடம் 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.