Browsing: சண்டக்காரி ரிலீஸ் தேதி

நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சண்டக்காரி’ திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.