Browsing: சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்ட நிலையில், நீலாங்கரை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமன்றக் கூட்டத்தொடரை அனல் பறக்க வைத்துள்ளது.