Browsing: கோவை சிசிடிவி திருட்டு காட்சிகள்

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.