Browsing: கோவைபுதூர்

பாலியல் புகாரில் கைதான கோவை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.