Browsing: கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.