மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.. புதிய முதலமைச்சர் விஜய்க்கு கமல் பாராட்டு..!May 10, 2026 முதல் தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.