தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!September 29, 2026 தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி’ விவகாரம் குறித்துக் கிண்டலடித்துப் பேசியுள்ளார்.