Browsing: கடல்சார் சுற்றுச்சூழல் மாசடைதல்

பரங்கிப்பேட்டை அருகே கடலில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.