சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!June 23, 2026 முதலமைச்சர் ஜோசப் விஜய் சினிமா கேமரா என்று நினைத்து நடிக்கிறார் என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்.
ரீல்ஸ் எடுக்கவா ‘சிங்கப்பெண்’ பிரிவு?.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அதிரடி சாடல்..!June 11, 2026 ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் மற்றும் ஆளுங்கட்சி மேலிடம் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்.