Browsing: இளைஞர் மீட்பு

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.