Browsing: இதயம் முரளி

‘இதயம் முரளி’ படத்தில் மாளவிகா மோகனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஃபஹத் பாசிலுடன் இணைந்த தனது புதிய லுக் மற்றும் படப்பிடிப்பு அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

‘இதயம் முரளி’ பட விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ, விஜய்யுடனான படங்களால் காதல் கதைகளை இயக்க முடியாமல் போனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.