Browsing: ஆண்ட்ரியா ஓப்பனா பேசிய கருத்து

திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது கட்டாயப்படுத்தி நடக்கக் கூடாது என்றும், அதற்கான நேரம் வரும்போது தானாக நடக்கும் என்றும் ஆண்ட்ரியா மனம் திறந்துள்ளார்.