அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!October 1, 2026 நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவியும் தொழில்முனைவோருமான சினேகா ரெட்டி, தனது பன்முகத் திறமையாலும் பிசினஸ் சாதனைகளாலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார்.