அரசியல் மாற்றத்திற்காக உயிரைக் கொடுப்பதா?.. விஜய்க்கு வலுக்கும் கோரிக்கை..!May 9, 2026 தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சூழலில் தொண்டர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நடிகர் விஜய் உடனடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.