இது திசைதிருப்பும் வேலை.. அரசாங்கத்தின் அறிவிப்பை வெளுத்து வாங்கிய EPS..!May 26, 2026 பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தற்போதைய அறிவிப்பு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.