Close Menu
    What's Hot

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு..!
    கோவை

    கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    accident UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை புலியகுளத்தில் இன்று காலை பள்ளி வாகனம் மோதி வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தர்மபுரியைச் சேர்ந்தவர் அக் க்ஷய் குமார் (வயது 24). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    தினமும் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டிக்கு அக்ஷய குமார் சென்று வருவார். இன்று காலை வழக்கம்போல அக்க்ஷய் குமார் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். புலியகுளம் அருகே ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் தறுக்கியதால் அக்ஷய் குமார் கீழே விழுந்தார்.

    அப்போது, அந்த வழியாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ – மாணவிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பள்ளி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த அக்ஷய் குமார் மீது பஸ்ஸின் சக்கரங்கள் ஏறி இறங்கியது.

    இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அக்ஷய் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகலான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Accident breaking news Road accident Tamil Nadu School vehicle accident சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி வாகனம் விபத்து போலீஸ் விசாரணை வாலிபர் உயிரிழப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026
    Don't Miss

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    நடிகர் ராம் சரண் – உபாசனா தம்பதி தங்களின் மூன்று குழந்தைகளின் கைகள் இணைந்திருக்கும் நெறிக்க வைக்கும் கியூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சுசித்ராவைக் கண்டதும் அதிர்த்த அரங்கம்.. கம்பீரக் குரல், துள்ளல் நடனத்துடன் மாஸாக என்ட்ரி..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.