Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மறுமணம் செய்யப் போவதாக வெளியான தகவல்.. முதல்முறையாக மனம் திறந்த மீனா.!
    சினிமா

    மறுமணம் செய்யப் போவதாக வெளியான தகவல்.. முதல்முறையாக மனம் திறந்த மீனா.!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    she is going to remarry has surfaced.. Meena opens up
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்தார்.

    தொடர்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அப்போது பீக்கில் இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்து மார்க்கெட்டை தன் வசம் வைத்தார்.

    நடிகை மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு. அவரும் அம்மாவை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் விஜய்யுடன் நடித்தார்.

    பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், தற்போது படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    she is going to remarry has surfaced.. Meena opens up

    தனி ஒரு ஆளாக தனது மகளை கவனித்து வரும் மீனா, 2வது திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து மீனா எதுவும் சொல்லவில்லை.

    தற்போது 2வது திருமணம் குறித்து மீனா முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், எனக்கு 2வது திருமணம் என்ற தகவல் பரவும் போது அது காயப்படும். என்னை பற்றி வதந்தி வரும் போது முன்பு, எனக்கு ரொம்ப லேட்டாகத்தான் தெரியவரும்.

    ஆனால் இப்போது அப்படி அல்ல, சோஷியல் மீடியா முழுவதும் பரவி வைரலாகி விடும். நான் ஒரு பிரபலம், அதுவும் சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா. கேட்க ஆள் இல்லை அப்படிங்கற ஒரு காரணத்துக்க இஷ்டத்துக்கு பண்றாங்க. இதெல்லாம் பார்த்தா ரொம்ப கோபம் தான் வருது என வருத்தப்பட்டார்.

    Actress Meena Second Marriage இரண்டாவது திருமணம் மீனா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.