Close Menu
    What's Hot

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிரபல சீரியலில் இருந்து விலகும் ஹீரோ.. சீரியல் குழுவுக்கு நன்றி என உருக்கம்!
    சினிமா

    பிரபல சீரியலில் இருந்து விலகும் ஹீரோ.. சீரியல் குழுவுக்கு நன்றி என உருக்கம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hero who quits From popular serial.. He thanks to the serial team!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டிவி சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்தான். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலை ரவுண்டு கட்டி பார்த்து விடுவர்.

    Hero who quits From popular serial.. He thanks to the serial team!

    தற்போது ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒவ்வொரு சீரியலுக்கும் இல்லத்தரசிகள் தகுந்த மதிப்பு கொடுத்து வருவர். அப்படித்தான் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு.

    ராஜா ராணி மூலம் பாப்புலரான நடிகை ஆலியா மானசா, அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இடையில் பிரசவத்துக்காக பிரேக் எடுத்து சன் டிவியில் இனியா நாடகத்தில் நடித்தார். அந்த நாடகமும் சமீபத்தில் நிறைவுபெற்றது.

    இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கால் பதித்த அவர், பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடரில் இருந்து, ஆலியா மானசாவுக்கு ஜோடியான நடிகர் விலகியுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by ರಕ್ಷಿತ್ ಅರಸ್ ಗೋಪಾಲ್ (@rakshit_urs_gopal)

    முக்கிய ஹீரோவாக நடித்து வரும் ரஷித் வெளியேறியுள்ளார். காரணத்தை சொல்லாத அவர், சீரியல் குழுவுக்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Paarijatham Serial Serial Actor Rakshit சீரியல் நடிகர் சீரியல் நடிகர் ரக்ஷித் பாரிஜாதம் சீரியல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Don't Miss

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, எடிட்டர் பிரதீப் இ ராகவ் தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.