Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த படங்களில் இழிவாக நடத்தப்பட்டேன்.. ரெஜினா கசாண்ட்ரா ஆதங்கம்..!
    சினிமா

    அந்த படங்களில் இழிவாக நடத்தப்பட்டேன்.. ரெஜினா கசாண்ட்ரா ஆதங்கம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    regina cassandra UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ரெஜினா பாலிவுட் திரையுலகில் தனக்கு பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக, சோனம் கபூர் நடிப்பில் வெளியான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடேங்கப்பா எடுத்த எடுப்பில் ரெஜினாவுக்கு பாலிவுட்டில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்பட்டு பேசினார்.

    regina cassandra UTV

    ஆனால், பிரபல பத்திரிக்கைக்கு ரெஜினா அளித்த பேட்டியில் நான் ஒரு தென்னிந்திய பெண் என்பதால் ஹிந்தி சினிமாவில் தன்னை மோசமாக நடத்தினார்கள். பெரும்பாலான தென்னிந்திய நடிகைகளுடன் ஒப்பிடும் போது நான் நன்றாக இந்தி பேசுவேன். எனக்கு, ஹிந்தியில் எழுத படிக்க பேச தெரியும். இதனால், வரை நான் நடித்த படங்களுக்கு நானே தான் ஹிந்தியில் டப்பிங் பேசியிருக்கிறேன்.

    regina cassandra UTV

    ஒரு கதாபாத்திரத்தில், நடித்தால் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். ஆனால், பாலிவுட்டில் பலர் என்னை மோசமாக நடத்தி இருக்கிறார்கள். நடவடிக்கைகளாலும், என்னை பாலிவுட்டில் மோசமாக நடத்தினார்கள். என்னை வேண்டும் என்றே தரக்குறைவாக நடத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டில் உங்களை மட்டமாக பார்த்தால், இனியும் இந்தி படங்களில் நடிக்காதீர்கள். மதிப்பில்லாத இடத்தில் இருக்க கூடாது என்று ரெஜினாவின் ரசிகர்களும் ரெஜினாவுக்கு அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.

    regina cassandra UTV

    ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் இதுவரை மூன்று இந்தி படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தற்போது, அவர் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்து அதன் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Regina Cassandra Regina Cassandra latest update Regina Cassandra photos Tamil cinema actress Regina ரெஜினா கசாண்ட்ரா திரைப்படம் ரெஜினா கசாண்ட்ரா லேட்டஸ்ட் நியூஸ் ரெஜினா கசாண்ட்ரா வைரல் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.