Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் ‘கோச்சடையான்’- கொஞ்சம் சும்மா இருமா.. டீசருக்கு குவியும் ‘நெகடீவ்’ Review..!(வீடியோ)
    சினிமா

    மீண்டும் ‘கோச்சடையான்’- கொஞ்சம் சும்மா இருமா.. டீசருக்கு குவியும் ‘நெகடீவ்’ Review..!(வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kochadaiyaan ai UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2014 ஆம் ஆண்டு ரஜினியின் இரண்டாம் மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார்.

    பல்வேறு விமர்சனங்கள் இந்த படம் வெளியான போதே இருந்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும், இந்த படத்தை பொம்மை படம் எனவும் விமர்சித்தார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

    kochadaiyaan ai UTV

    இந்த நிலையில் லேட்டஸ்ட் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றப்பட்ட கோச்சடையான் வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், 48 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் ரஜினிகாந்த் தனது பழைய இரட்டை வேடங்களில் மீண்டும் தோன்றி போர்க்களத்தில் எதிரிகளை தாக்கும் காட்சிகள் மேம்படுத்தப்பட்ட விஷுவல் தத்ரூபமான படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

    kochadaiyaan ai UTV

    தீபிகா படுகோனும் இதில், ஒரு சிறிய காட்சியில் தோன்றுகின்றார். இந்த டீசருக்கும் நெட்டிசன்கள் எதிர்மறையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளரும் வரை இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்கலாம். இது ஒரிஜினலை விட மோசமாக தெரிகிறது என்றும், கொஞ்சம் சும்மா இருமா என்றும், மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் இப்போது இருந்ததை விட சிறந்த பதிப்புகளை உருவாக்க முடியும்.

    kochadaiyaan ai UTV

    இது ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அதேபோல், இது சராசரிக்கும் குறைவாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் முறையான நோக்கத்துடன் அதிக முதலீடு செய்ய வேண்டும் அல்லது தொழில்நுட்பம் இன்னும் மேம்படும் வரை சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த கதைக்கு இன்னும் சிறப்பான தரம் தேவைப்படுகிறது என்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    Kochadaiyan was truly ahead of its time – a bold first of its kind, the directorial debut of @soundaryaarajni, supported by EROS and India’s first photorealistic film created with mega stars.

    Today, powered by ErosGenAI’s advanced models – from AI-led restoration and performance… pic.twitter.com/SaXdXayMGQ

    — Eros Universe (@ErosUniverse_) February 17, 2026
    AI in Tamil cinema Kochadaiyaan AI Kochadaiyaan animation film Kochadaiyaan movie update Rajinikanth Kochadaiyaan கொச்சடையான் ஏஐ தொழில்நுட்பம் ரஜினிகாந்த் புதிய தகவல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.