Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!
    சினிமா

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Movie 'My Lord' Blast Boxoffice.. Actor Suriya gave a pleasant surprise to the film crew
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட சசிக்குமார், சமீப காலமாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    அயோத்தி, கருடன், நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் மை லார்ட் படம் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னரே பாசிட்டிவ் ரிசல்ட் வெளியாகியிருந்தது.

    ராஜூமுருகன் இயக்க, சைத்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படம் பெரும் எதிபார்ப்புக்கு இடையில் வெளியானது. படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் விநியோகஸ்தரான சூர்யா, படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    #Suriya met #MyLord Team & appreciated for their work 👏♥️pic.twitter.com/FsNLRHWzhq

    — AmuthaBharathi (@CinemaWithAB) February 14, 2026

    வெற்றிக்க வித்திட்ட படக்குழுவினரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Actor Surya My Lord Movie sasikumar சசிக்குமார் நடிகர் சூர்யா மை லார்ட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.