Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!
    சினிமா

    விக்னேஷ் நயனுக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026Updated:February 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vignesh shivan nayanthara UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்களும் மாறி மாறி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவுக்கு உயிர், உலக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    vignesh shivan nayanthara UTV

    அதில், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் காதலால் நிரப்பும் ஒரு நபர் உங்களுக்கு கிடைத்துவிட்டால் அதைவிட பெரிய செல்வம் வேறொன்றுமில்லை. மேலும், பிரபஞ்சத்தின் பேரன்பால் முத்தமிடப்பட்டவர் அன்பை எதைக்காட்டிலும் மேலாக கருதும் அனைத்து நல் இதயங்களுக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

    vignesh shivan nayanthara UTV

    இவரது இந்த கவித்துவமான காதலர் தின வாழ்த்தை பார்த்த பலரும் அடப்போங்கப்பா நாங்களே இங்க சிங்கிளா இருக்கோம். இதுல நீங்க வேற எங்களை கடுப்பாக்கிக்கிட்டு இருக்கீங்க என்பது போல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

    முன்னதாக விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Kollywood celebrity couple Lovers Day celebration Vignesh Shivan latest post Vignesh Shivan Nayanthara நயன்தாரா நயன்தாரா லவர்ஸ் டே விக்னேஷ் சிவன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.