Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கனகாவை உருவ கேலி செய்த பிரபலம்.. ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது!
    சினிமா

    கனகாவை உருவ கேலி செய்த பிரபலம்.. ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது!

    Prime ReporterBy Prime ReporterFebruary 13, 2026Updated:February 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kanaga Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை கனகாவை கங்கை அமரன் உருவ கேலி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை கனகா. இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கனகாவின் நடிப்பு பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது.

    முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை பயன்படுத்திக் கொண்டு தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார் கனகா. அப்படிப்பட்ட சூழலில் தான் அவர் தாய் தேவிகாவின் மரணம் கனகாவை நிலைகுலைய செய்தது.

    kanaga Utv

    அதேபோல், கனக ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை அவர் சரியாக புரிந்து கொள்ளாமல் கனகாவுக்கு பிரச்சனைகள் கொடுத்ததாகவும், ஒரு தகவல் உலா வந்தது. மேலும், கனகாவின் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை அவரால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என கனகாவை தீராத மன உளைச்சலில் தள்ளி விட்டதாக சிலர் கூறுவது உண்டு.

    kanaga Utv

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், கனகா சினிமாவில் இருந்து ஒதுங்கி அவரை அவரே தனிமைப்படுத்தி கொண்டார். பல வருடங்களாக கனகாவுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில், நடிகை குட்டி பத்மினி கனகாவை நேரில் சந்தித்தார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டானது.

    முக்கியமாக கனக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடையவும் செய்தார். கனகாவை பலரும் பேட்டி எடுக்க முயன்ற நிலையில், கனகா பேட்டி கொடுக்க முன்வரவில்லை.

    இந்நிலையில், கனகாவை அறிமுகம் செய்து வைத்த கங்கை அமரன் பேசி இருக்கும் விஷயம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரனிடம் கரகாட்டக்காரன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    kanaga Utv

    அதற்கு பதில் அளித்த அவர், இரண்டாம் பாகம் எடுத்ததால் இதைவிட முதல் பாகம் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். அந்த படத்தில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க முடியாது. கவுண்டமணிக்கு உடல்நிலை சரியில்லை. செந்தில் படங்களில் நடிப்பதில்லை. ராமராஜன் உருவம் மாறி போய்விட்டார். கனகா குண்டாகிவிட்டார்.

    kanaga Utv

    இப்போது, அவர்களை வைத்து எப்படி இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும் என்று கூறியிருந்தார். அவர் பேசியது வைரலான நிலையில், ஏன் யா ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது … என்ன சார் இதெல்லாம் என்று ரசிகர்கள் உருவ கேலி குறித்து கமெண்ட்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Gangai Amaran news Kanaga Gangai Amaran controversy Kanaga latest news Kollywood cinema news கங்கை அமரன் தகவல் கனகா அப்டேட் தமிழ் சினிமா சமீப செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.