Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கனல் கண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: எல்லோராலும் விரும்பப்படும் Fight Master..!
    சினிமா

    கனல் கண்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: எல்லோராலும் விரும்பப்படும் Fight Master..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kanal kannan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கனல் கண்ணனுக்கு UTV Prime சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவரின் சிறப்பு தொகுப்பை இப்பதிவில் காணலாம்.

    கனல் கண்ணன் 12 பிப்ரவரி 1962 -ல் நாகர்கோவில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி. கண்ணன் என்பது ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர்.

    இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார். பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் கனல் கண்ணனின் மாணவர்களாவார்.

    கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சண்டை பயிற்சியாளராக நாயகன் (2001), கஜினி (2005), அயன் (2009), தசாவதாரம் (2008), சண்டைக்கோழி (2005) போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

    சண்டைப்பயிற்சியாளர் கனல் கண்ணன் கடைசியாகப் பணியாற்றிய படங்களில் ரத்னம் (2024), காடுவெட்டி (2024), மற்றும் சரக்கு (2023) ஆகியவை முக்கியமானவை. அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஆக்சன் காட்சிகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 2023-ல் மார்க் ஆண்டனி, கண்ணூர் ஸ்குவாட் போன்ற வெற்றிப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

    சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வெ.ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் கூறியிருந்தார்.

    முன்னதாக, சிறந்த சண்டைப்பயிற்சியாளருக்கான பிலிம்பேர் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மிகுந்த ஆன்மீகவாதி மற்றும் சென்னையில் சொந்தமாக சுடலைமாட சுவாமி கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கனல் கண்ணனுக்கு UTV Prime சார்பாக ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

    Kanal Kannan birthday Kanal Kannan career highlights Kollywood stunt director Tamil stunt master Kanal Kannan கனல் கண்ணன் சினிமா பயணம் கனல் கண்ணன் பிறந்தநாள் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.