Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த நடிகரை வளைத்து போட முயற்சி செய்தேன்.. கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!
    சினிமா

    அந்த நடிகரை வளைத்து போட முயற்சி செய்தேன்.. கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kangana ranaut UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கங்கனா ரணாவத் பிரபல நடிகர் குறித்து பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    தமிழ், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான கங்கனா ரணாவத் அவ்வப்போது, சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒரு விஷயமே. தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் கங்கனா ரணாவத் அறிமுகமானார். ஆனால், தொடர்ந்து தமிழில் அம்மனிக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

    kangana ranaut UTV

    முன்னதாக, சர்ச்சைக்கு பெயர் போன கங்கனா ரணாவத் நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து பெற்ற பின் எனக்கும் அவருக்கும் தொடர்பு இருந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் என்னுடன் அவர் தொடர்பில் இருக்க விரும்பினார் எனவே அந்த உறவை நான் கட் செய்து விட்டேன் என்று வெளிப்படையாக பேட்டியில் பேசியிருந்தார்.

    kangana ranaut UTV

    இப்படி அடிக்கடி ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் இவர், பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டு பதவிகளை வாங்கினார். சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை.

    kangana ranaut UTV

    இந்நிலையில், அக்ஷய் கண்ணாவிடம் முதலில் பேச முயற்சி செய்தேன். பிறகு அவரை கவர்ந்திழுக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்வளவு ஏன் என்னை அவர் பார்ப்பது கூட இல்லை என்று வெளிப்படையாக அவர் பேசி இருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Akshay Khanna update Bollywood latest news Celebrity movie update Hindi cinema trending Kangana Ranaut news அக்ஷய் கன்னா அப்டேட் கங்கனா ரனாவத் செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.