Close Menu
    What's Hot

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பூஜா ஹெக்டே கட்டியிருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. ஒரு வீடே வாங்கலாம்..!
    சினிமா

    பூஜா ஹெக்டே கட்டியிருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. ஒரு வீடே வாங்கலாம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pooja hegde utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் வாட்ச்-ன் விலை சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தொடக்கத்தில் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட இவர் பட வாய்ப்புகளை இழந்து விடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது மசாலா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டார்.

    pooja hegde utv

    முன்னதாக இவர், ஆடிய மோனிகா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கவனிக்கத்தக்க ஒரு நடிகையானார். தற்போது, இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. இதனால், ஜனநாயகன் படம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்களும் அப்போது கசிந்து வருகின்றன.

    pooja hegde utv

    சமூக வலைதளங்களில் பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பள விபரம், அவர்களின் சொகுசு கார், அவர்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக், வாட்ச் போன்ற விஷயங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.

    அந்த வகையில், சமீபத்தில் தமன்னா சொந்தமாக நகைக்கடை ஒன்றை திறந்திருந்தார். இந்த திறப்பு விழாவிற்கு சமந்தா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே தனது கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    pooja hegde utv

    ரோலக்ஸ் டேட் ஜஸ்ட் 41 (Rolex Date just 41) என்கிற வாட்ச்சை தான் பூஜா ஹெக்டே அந்த விழாவில் அணிந்திருந்தார். இந்த வாட்சின் விலை 21.5 லட்சம் என கூறப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பப்பா.. இந்த காசுக்கு ஒரு சொந்த வீடு வாங்கிடலாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Celebrity watch news Kollywood actress updates Pooja Hegde luxury watch Pooja Hegde viral photos Pooja Hegde watch பூஜா ஹெக்டே கை கடிகாரம் பூஜா ஹெக்டே ஸ்டைல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026
    Don't Miss

    களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!

    June 11, 2026

    கோவை பேருந்துகள் மற்றும் பூங்காக்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகர காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படை களமிறங்கி தீவிர விழிப்புணர்வு.

    தோட்டத்தில் பதுங்கியிருந்த ராட்சத மலைப்பாம்பு.. வனத்துறையினரின் 1 மணி நேரப் போராட்டம்..!

    June 11, 2026

    வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.