Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»உங்க முகம் கருப்பாயிடுச்சா?.. ஆப்பிள் மாதிரி சிவப்பாமாற இந்த ஃபேஸ் பேக் போதும்..!
    அழகு & பேஷன்

    உங்க முகம் கருப்பாயிடுச்சா?.. ஆப்பிள் மாதிரி சிவப்பாமாற இந்த ஃபேஸ் பேக் போதும்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    green peas UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்டில் சமையலுக்கு புலாவ், குருமா, சூப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பச்சை பட்டாணியை வைத்து ஃபேஸ் பேக் போடுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

    Table of Contents

    • மஞ்சள் மற்றும் பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்
    • பப்பாளி மற்றும் பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்
    • பட்டாணியை ஏன் வேகவைத்து பயன்படுத்த வேண்டும்

    நம்ம சருமத்துல என்னென்னமோ ட்ரை பண்ணி இருப்போம். ஆனால் எதுவுமே ஒர்க்அவுட் ஆகி இருக்காது. அந்த வகையில், விதவிதமான ஃபேஸ் பேக்கை தப்பு தப்பா போட்டு டல்லான உங்க சருமதை டூலாக்குறதுக்கான ஃபேஸ் பேக் தான் இது.

    இந்த ஃபேஸ் பேக்கை போடலன்னா இதை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க, பச்சை பட்டாணியை எப்படி எல்லாம் உங்க சருமத்தில் யூஸ் பண்ணலாம் அப்படின்னு இந்த பதிவுல நம்ம பார்க்க போறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே பச்சை பட்டாணி பிடிக்கும். ஆனால் உங்க சரும பராமரிப்புல நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு பச்சை பட்டாணி ஆச்சரியத்தையும் ஒரு மேஜிக்கை செய்யக்கூடியது.

    pea-face-pack-for-skin UTV

    நம்ம சருமத்துல கொலாஜின் உற்பத்தி அதிகரிக்க விதவிதமான கிரீம்கள், பவுடர்கள் மாத்திரையை கூட சாப்பிட்டு இருப்போம். ஆனால், பச்சை பட்டாணி நம் உடலில் உற்பத்திய அதிகரிக்க உதவி செய்வது மட்டும் இல்லாமல், இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து சருமத்துல ஏற்படும் சேதத்தை தடுத்து செல்களையும் பாதுகாக்கிறது.

    உங்களுடைய சருமத்தை எப்பவும் இளமையா வச்சுக்க பச்சை பட்டாணியில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ, பி6, சி, போலேட், ஜிங்க் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கிறது. பச்சை பட்டாணியில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் அழகுக்கு உதவி புரிகிறது.

    மஞ்சள் மற்றும் பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்

    turmeric utv

    பொதுவா குளிர் காலத்துல இருக்கிற ஈரப்பதமான காற்றோட காரணமாக நம்ம சருமம் அதிகமான வறட்சி அடையும். அதனால் நேரடியா வெறும் பச்சை பட்டாணியை மட்டும் பயன்படுத்தினால் அதிகமான வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கு, அதனால் சருமத்துக்கு நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பொருட்களோடு சேர்த்து பச்சை பட்டாணிய தடவலாம். வேகவைத்த பட்டாணியுடன் மஞ்சளையும் சேர்த்து தடவும் போது பச்சை பட்டாணியில் இருக்கக்கூடிய வைட்டமின் சி ஆன்டிஆக்சிடென்ட் மஞ்சளோட இணைந்து முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பருக்களை அடியோடு போக்கும்.

    பப்பாளி மற்றும் பச்சை பட்டாணி ஃபேஸ் பேக்

    papaya Utv

    சருமத்தை நன்றாக கழுவி விட்டு பப்பாளி மற்றும் வேகவைத்த பட்டாணி இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி வரும்போது உங்கள் முகம் பொலிவு பெறுவதுடன் நன்கு கலராக மாறும். குறிப்பாக, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

    பட்டாணியை ஏன் வேகவைத்து பயன்படுத்த வேண்டும்

    பச்சைப் பட்டாணியை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. வேக வைத்து தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல், ரெடிமேடாக உரித்து விற்கப்படும் பட்டாணியில் நிறச்சாயங்கள் சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

    green peas UTV

    அதனால், பிரஷ்ஷான தோளுடன் இருக்கக்கூடிய பட்டாணியை வாங்கி பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது. பச்சை பட்டாணியை பச்சையாக பயன்படுத்தும் போது அதில், இருக்கும் சில மூலக்கூறுகள் சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு இது குறித்து சந்தேகம் இருந்தால் பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்துவது சிறந்தது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Green peas benefits Green peas face mask Homemade beauty tips Natural face pack Skin care tips Tamil பச்சை பட்டாணி முகமூடி பட்டாணி சரும நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கெமிக்கல் ப்ளீச்சுக்கு பை-பை.. வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க 5 சூப்பர் ஃபேஸ் பேக்குகள்..!

    September 5, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!

    August 11, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.