Close Menu
    What's Hot

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிச்சிடுவேன்.. தேமுதிக நிர்வாகி மிரட்டும் வீடியோ!
    தமிழ்நாடு

    பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிச்சிடுவேன்.. தேமுதிக நிர்வாகி மிரட்டும் வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 10, 2026Updated:February 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMDK executive publicly threatened on stage that he would break into journalists' homes and beat them up!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட கழகம் சார்பில் பாகம் முகவர்கள் மற்றும் பூத் முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சதீஷ் தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    DMDK executive publicly threatened on stage that he would break into journalists' homes and beat them up!

    மேடையில் ஒவ்வொரு நிர்வாகியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பாளர் தா மாரி பேச தொடங்கினார்.

    “எனக்கு கோபம் கோபமாக வருகிறது. நான் கட்சிக்காக மூன்று முறை சிறை சென்று உள்ளேன். அதில் பத்திரிக்கையாளர்களை அடித்து விட்டு சிறை சென்று இருக்கிறேன். நான் மறுபடியும் சொல்கிறேன் எனக்கு கோபம் வருகிறது. பத்திரிக்கையாளர்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.. வீடு புகுந்து உங்களை அடிக்க வேண்டியது வரும் கண்டிப்பாக அது நடக்கும்” எனக் கூறிவிட்டு வணக்கத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

    DMDK Journalists Threatening தேமுதிக நிர்வாகி பத்திரிகையாளர்கள் மிரட்டல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026
    Don't Miss

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    கோவை புதிய தென்றல் மனமகிழ் மன்றம் அருகே மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை வாலிபர் ஆக்ரோஷமாக கீழே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.