Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»உங்க சகோதரர் ஸ்டாலினிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. எம்பி கனிமொழிக்கு அண்ணாமலை அட்வைஸ்!
    தமிழ்நாடு

    உங்க சகோதரர் ஸ்டாலினிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. எம்பி கனிமொழிக்கு அண்ணாமலை அட்வைஸ்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ask your brother Stalin.. Annamalai advice to MP Kanimozhi!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக எம்.பி. திருமதி கனிமொழி, எப்போதும் போல உண்மைகளை அறியாமல் பேசுகிறார். தனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் ஊழல் நிரம்பிய தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை.

    தற்போது தமிழ்நாட்டில் ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு தவறியதால், இந்த திட்டங்களின் செயல்பாடு தாமதமாகி வருகிறது.

    Ask your brother Stalin.. Annamalai advice to MP Kanimozhi!

    இந்த ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான 4,326 ஹெக்டேர் நிலங்களில், 2025 டிசம்பர் நிலவரப்படி, தமிழ்நாடு அரசு வெறும் 24% நிலங்களையே கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தப்படாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

    இதே நிலை தமிழ்நாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பொருந்துகிறது. ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை செயல்படுத்துவதில், ஊழல்மிக்க திமுக அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய தடைகளால் அளவுக்கு மீறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக, ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டங்களை முடிக்க தேவையான நிலம் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்பதை தனது சகோதரரிடம் திருமதி கனிமொழி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    annamalai CM Stalin DMK DMK Mp Kanimozhi Politics அண்ணாமலை கனிமொழி எம்பி திமுக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.