Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சிறையில் இருந்து வெளியே வந்த கணவன்… காரில் காத்திருந்து ஸ்கெட்ச் போட்ட மனைவி!
    தமிழ்நாடு

    சிறையில் இருந்து வெளியே வந்த கணவன்… காரில் காத்திருந்து ஸ்கெட்ச் போட்ட மனைவி!

    Prime ReporterBy Prime ReporterJanuary 24, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Wife kills husband for interfering in extramarital affair
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிறையில் இருந்து வெளியே வந்த கணவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று மனைவி செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

    தெலங்கானாவில் பெத்தரவிடு பகுதியை சேர்ந்த லாலு சீனு என்பவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். லாலு சீனு லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

    மேலும் போதை பழக்கத்துக்கு அடையான அவர், கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே லாலு சீனு மனைவி ஜான்சி, தனது தம்பியின் நண்பருடன் கள்ளக்காதலில் விழுந்தார்.

    இந்த கள்ளக்காதல் சம்பவம் சிறையில் இருந்த கணவருக்கு தெரியவர, சிறைக்கு கணவனை பார்க்க சென்ற ஜான்சி மற்றும் அவரது தம்பியை வெளியே வந்தவுடன் உங்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அச்சமடைந்த ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்த சதி திட்டம் தீட்டினார். குண்டூரை சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.2 லட்சத்துக்கு பேரம் பேசி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    Wife kills husband for interfering in extramarital affair

    இதையடுத்து நேற்று முன்தினம் சிறையில் இருந்து வெளியேறிய கணவரை அழைக்க காரில் மனைவி ஜான்சி மற்றும் அவரது தம்பி காத்திருந்தனர்.

    இதையடுத்து அவரை அழைத்து செல்லும் போது, கூலிப்படையினர் மற்றொரு காரில் பின்தொடர்ந்தனர். இரு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில், லாலு சீனு சிறுநீர் கழிக்க காரை நிறுத்த சொன்னார். அப்போது காரை நிறுத்த அவர் இறங்கி சென்ற போது, அவரது கண்ணில் மிளகாய் பொடியை ஜான்சி மற்றும் அவரமு தம்பி தூவினர்.

    இதை பயன்படுத்திய கூலிப்படையினர் அவரை காரில் தூக்கி போட்டனர். அப்போது கத்தியை எடுத்த ஜான்சி கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

    கள்ளக்காதலன் கூறியபடி கொலை செய்த பின், போலீசில் சரணடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Illegal Affair Murder Wife Kills Husband கணவன் கொலை கள்ளத்தொடர்பு மனைவி கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.