Close Menu
    What's Hot

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி… மனதார வரவேற்ற இபிஎஸ்..!
    தமிழ்நாடு

    என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி… மனதார வரவேற்ற இபிஎஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJanuary 21, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TTV back in the NDA alliance... EPS warmly welcomes it..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.

    அரசியலில் எதுவும் நடக்கலாம் என சொல்வது அவ்வப்போது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது தனித்து போட்டியிட்டது.

    இரு தேர்தல்களிலும் தோல்வியை கண்ட அதிமுக, தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால் இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன்.

    தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார் டிடிவி. நேற்று வரை இபிஎஸ் – டிடிவி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி அரசியல் நடத்தி வந்த நிலையல், இன்று மீண்டும் இருவரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது அரசியலில் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

    TTV back in the NDA alliance... EPS warmly welcomes it..!

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து #மக்களைக்காப்போம், #தமிழகத்தைமீட்போம் ! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Aiadmk ammk DMK Edappadi Palaniswami NDA Politics ttv dhinakaran அஇஅதிமுக அமமுக அரசியல் எடப்பாடி பழனிசாமி என்டிஏ டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Don't Miss

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.