Close Menu
    What's Hot

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“த..தா. (தந்தையும் தாயும்) குறும்பட வெளியீட்டு விழா”
    சினிமா

    “த..தா. (தந்தையும் தாயும்) குறும்பட வெளியீட்டு விழா”

    Prime ReporterBy Prime ReporterJanuary 13, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “த..தா. (தந்தையும் தாயும்)” என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அசோகா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் மற்றும் திரைப்பட நடிகர் செல்லா கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துறை தலைவர் ஜோன் அந்தோணி ராஜா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

    யோகநாதன் அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த “த..தா. (தந்தையும் தாயும்)” குறும்படத்தில் நடிகர் செல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு, மனிதனுக்கும் கன்றுக்குட்டிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை அடிப்படையாக வைத்து மனித உணர்வுகள், உறவுகளின் ஆழம் மற்றும் சமூக பார்வையை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக நடிகர் செல்லாவின் நடிப்பு, “ஒரு சிறந்த நடிகர் தான் ஒரு திரைப்படத்தின் ஆன்மா” என்ற கருத்தை உணர்த்தும் வகையில் பாராட்டுக்குரியதாக அமைந்தது.

    மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த குறும்பட வெளியீட்டு விழா, அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் நிறைவில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் நன்றி உரை வழங்கினார். விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Don't Miss

    ஏப்ரல் 25: பணப்புழக்கம் மற்றும் தொழில் லாபம்: இன்று யாருக்கு யோகம் அடிக்கப்போகிறது?

    April 25, 2026

    ஏப்ரல் 25, 2026 சனிக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் எச்சரிக்கை தகவல்கள் இங்கே.

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.