Close Menu
    What's Hot

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம், 2ஆம் இடத்தில் விஜய்.. லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு!
    தமிழ்நாடு

    முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம், 2ஆம் இடத்தில் விஜய்.. லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு!

    Prime ReporterBy Prime ReporterJanuary 3, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Chief Minister Stalin tops list, Vijay in 2nd place.. Loyola alumni poll!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 சட்டசபை தேர்தல் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பரபரப்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக-பாஜக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் வெல்வார்கள் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் எடுக்கப்பட்ட முடிவு வெளியாகியுள்ளது.

    இந்த கருத்துக்கணிப்புகள் படி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும், முதலமைச்சர் வேட்பாளர்களுக்கான கருத்து கணிப்பில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Chief Minister Stalin tops list, Vijay in 2nd place.. Loyola alumni poll!

    எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முந்தி விஜய் 2வது இடத்திற்கு வந்துள்ளார் என்பது ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த கருத்துகணிப்பு நகரங்களில் 54.8 சதவிகிதமும், மீதி இடங்களில் 45.2 சதவிதிகதமும் எடுக்கப்பட்டுள்ளது.

    21 வயது முதல் 30 வயதினர் உடையவர்கள் 25.6 சதவிகிதமும், 46 வயது முதல் 60 வயதினர் சேர்ந்த 23.5 சதவிகிதம் பேரிடமும், 31 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் 41.3 சதவிகிதம் பேரிடமும் கருத்து எடுக்கப்பட்டுள்ளது.

    Aiadmk CM Stalin DMK Edappadi Palaniswami Politics அஇஅதிமுக அரசியல் எடப்பாடி பழனிசாமி தவெக தலைவர் விஜய் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Don't Miss

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.