Close Menu
    What's Hot

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»3 மாத சம்பளம் தராததால் குழந்தை கடத்தல்… 3 மணி நேரத்தில் மீட்ட கோவை போலீஸ்!!
    தமிழ்நாடு

    3 மாத சம்பளம் தராததால் குழந்தை கடத்தல்… 3 மணி நேரத்தில் மீட்ட கோவை போலீஸ்!!

    Prime ReporterBy Prime ReporterDecember 27, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Child kidnapped due to non-payment of 3 months' salary... Coimbatore police rescued him in 3 hours!!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓரைக்கால்பாளையம், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனி குடியிருப்பு வளாகம் பகுதியில், 25.12.2025 அன்று 5 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக,அன்னூர் காவல் நிலைய குற்ற எண் 635/2025, பிரிவுகள் 140 மற்றும் 303(2) BNS கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வழக்கில் புகார்தாரர் இம்ரான் @ அம்ததுல் இஸ்லாம் (29) என்பவர், தமது 5 வயது மகன் காணாமல் போனதாகவும், வீட்டில் வைத்திருந்த VIVO செல்போன் (மதிப்பு ரூ.10,000/-) திருடிச் செல்லப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்களிடம் வரவேண்டிய சம்பளப் பணம் ரூ.1,80,000/- வழங்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.

    மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனியில் முன்பு பணிபுரிந்த அன்வர் அலி (18) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர், சம்பளப் பணம் தொடர்பான முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி, புகார்தாரரின் செல்போனை திருடிச் சென்று, பணம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கடத்தப்பட்ட குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவத்திற்குரிய திருடப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Child Kidnapped Coimbatore Coimbatore News crime North indians Arrest குழந்தை கடத்தல் குற்றம் கோவை வடமாநில இளைஞர்கள் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Don't Miss

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    Staff Selection Commission (SSC) Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு—மொத்தம் 2,919 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கணினி வழித் தேர்வு (CBE) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.