Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!
    சினிமா

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 6, 2026Updated:October 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-kiran-rathod-private-world-vvip-membership-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் திரையுலகில் விக்ரம், கமல், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். ஆரம்பத்தில் கோலிவுட், டோலிவுட் எனப் பிரபலமாக இருந்த அவர், கதைத் தேர்வுகளில் கவனம் செலுத்தாமல் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாகத் திரைப்பட வாய்ப்புகளை இழந்து திரையுலகை விட்டு ஒதுங்கினார். சினிமா வாய்ப்புகள் நின்றாலும், தனது கவர்ச்சியின் மூலம் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    தற்போது சமூக வலைதளங்களை முழுமையாகக் கையில் எடுத்துள்ள கிரண், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சொந்தப் பயன்பாட்டு ஆப் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். குறிப்பாக, “Kiran Rathod’s Private World” என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள ‘VVIP Membership’ திட்டம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.. மிரட்டலான ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீடு..!

    இந்த விஐபி மெம்பர்ஷிப்பிற்கு ஆண்டு அல்லது மாதக் கட்டணமாக சுமார் ரூ. 1,00,000 வரை வசூலிக்கப்படுவதாகவும், இதில் இணையபவர்களுக்குத் தன்னுடன் நேரடி வீடியோ கால் பேசுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற பிரத்யேகச் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Actress Kiran Rathod private app news Actress Kiran Rathod Private World app Kiran Rathod VVIP membership controversy Kiran Rathod VVIP membership fees Tamil cinema news October 2026 கிரண் ரத்தோட் பிரைவேட் வேர்ல்ட் நடிகை கிரண் ரத்தோட் விஐபி மெம்பர்ஷிப்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.. மிரட்டலான ஜெயிலர் 2 டிரெய்லர் வெளியீடு..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    இது டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை.. மார்பிங் விவகாரத்தில் பகீர்..!

    October 6, 2026

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    சிங்கிள் பெற்றோர்களை மட்டும் குறைகூறுவதா? சமந்தாவின் அதிரடிப் பதிவு..!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை?.. 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.