Close Menu
    What's Hot

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!
    தமிழ்நாடு

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bjp-leader-tamilisai-soundararajan-criticizes-aavin-milk-shortage-cm-vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தங்க மோதிரம் வழங்குவதை விட குழந்தைகளுக்குத் தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

    தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. . @CMOTamilnadu . குழந்தைகளுக்கு தேவை பால்…. தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்… தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை… .. சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் ஆவின் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது..

    ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது… தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான்.. என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…

    அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. .@CMOTamilnadu . குழந்தைகளுக்கு தேவை பால்…. தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்… தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை… .. சென்னை மக்களின் தேவை 30…

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 28, 2026

    BJP leader Tamilisai X post BJP Tamilisai vs CM Vijay Aavin Chennai Aavin milk supply issue 2026 Tamilisai Soundararajan Aavin milk shortage tweet Tamilisai Soundararajan criticizes Aavin milk shortage ஆவின் பால் தட்டுப்பாடு சென்னை தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Don't Miss

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதை விட ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.